பயிர் பாதுகாப்பு :: வெந்தயம் பயிரைத் தாக்கும் நோய்கள்

சாம்பல் நோய்:

அறிகுறிகள்:

  • பொதுவாக பருவத்தின் இறுதியில் தோன்றுகிறது. வெள்ளை தூள் வளர்ச்சி இலைகளின் இரண்டு பகுதிகளிலும் காணப்படும். தாவரத்தின் அடிப்பரப்பிலும் காணப்படும்.

மேலாண்மை:

  • நோயைக் கட்டுப்படுத்த கனிம கந்தகம் 25 கிலோ / ஹெக்டர் என்ற அளவில் தூவவும் அல்லது நனையும் கந்தகம் 0.25%  20 நாட்கள் இடைவெளியில் தெளிக்கவும்.

Source:

Elena, F.A.P and M.N.Irina. 2013. Fenugreek in the Ecological Areas of Belarus and France. International Journal of Biological, Food, Veterinary and Agricultural Engineering, 7(8), pp. 415-419.

 


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015